follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஇன்றும் ஏழரை மணிநேர மின்வெட்டு

இன்றும் ஏழரை மணிநேர மின்வெட்டு

Published on

இன்று (07) காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு வலயங்களிலும் ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, E,F பகுதிகளுக்கு காலை 5 மணி நேரமும் மதியம் 2.30 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...