நாளை நள்ளிரவு முதல் முடக்கம் ?

2427

இலங்கையில் டெல்டா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கமைய நாளை நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகல்வகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும்,இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று மாலை அல்லது இரவு வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த பொது முடக்கத்தின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here