follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுதிருத்தங்களுடன் கூடிய பயங்கரவாதத் தடை திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் !

திருத்தங்களுடன் கூடிய பயங்கரவாதத் தடை திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் !

Published on

பயங்கரவாதத் தடை திருத்த சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் பெப்ரவரி 10ஆம் திகதி முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைவாக திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் வாரத்தில் இரண்டாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...

சுமார் 121 பாடசாலைகள் ஆபத்தான நிலையில் அடையாளம்

நாடு முழுவதும் நடைபெற்று வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக கடந்த மூன்று நாட்களில் நடத்தப்பட்ட...

அரிசி இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள மாஃபியாக்கள் மற்றும் கட்டுப்பாடில்லா சந்தைப் போக்குகளை கட்டுப்படுத்த, இந்தியாவில் இருந்து கீரி சம்பாவிற்கு ஒத்த ஜீ.ஆர்...