follow the truth

follow the truth

July, 4, 2025
Homeவிளையாட்டுடெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் திமுத் முன்னேற்றம்

டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் திமுத் முன்னேற்றம்

Published on

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசிய இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

முன்னதாக ஆறாவது இடத்தில் இருந்த திமுத், பின்னர் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

எனினும், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்டில் அவர் பெற்ற சதத்துடன், அவர் மூன்று இடங்கள் முன்னேறி 781 போனஸ் புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

இந்தப்பட்டியலில் அஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசான்ஜே 936 போனஸ் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும், அடுத்த இடத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் உள்ளனர்.

மேலும் நான்காவது இடத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் உள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...