follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP12022 உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கைக்கு 127வது இடம்!

2022 உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கைக்கு 127வது இடம்!

Published on

2022 உலக மகிழ்ச்சி அறிக்கையில் 146 நாடுகளில் இலங்கைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியா 136வது இடத்திலும், பாகிஸ்தான் 121வது இடத்திலும் உள்ளன.

கடந்த ஆண்டு 101வது இடத்தில் இருந்த பங்களாதேஷ் 7 இடங்கள் முன்னேறி 94வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தெற்காசியாவில் முன்னிலை பெற்றுள்ள நேபாளம் 84 வது இடத்தில் உள்ளது.

ஒரு நாட்டின் வருமானம், நம்பிக்கை, ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் உட்பட ஒட்டுமொத்த நல்வாழ்வைக் கொண்டுள்ளன என்பதன் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...