கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தை இரண்டு ராக்கெட்டுகள் தாக்கியதில் 39 உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டெலிகிராமில் இதுகுறித்த பாவ்லோ கைரிலென்கோவின் பதிவில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஷெல் குண்டு தாக்குதலின் போது 87 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
குண்டுவீச்சு இருந்தபோதிலும், இந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சி தொடரும் என தெரிவிக்கப்படுகின்றன.