சுற்றுலா பயணிகளுக்கு 180 நாட்களுக்கு ஒரே தடவையில் விசா வழங்க அனுமதி

890

இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் விசா வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த யோசனையை முன்வைத்திருந்த நிலையிலேயே அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here