யாழ்ப்பாணத்திற்கு 610 கிலோமீற்றர் தொலைவில் வங்காளவிரிகுடாவின் கடற்பகுதியில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இலேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.