ஐக்கிய அரபு இராச்சியம் செல்ல நிபந்தனையுடன் அனுமதி

994

இலங்கை, இந்தியா, நேபாளம், நைஜீரியா, உகண்டா உள்ளிட்ட நாடுகளின் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் நிபந்தனையுடனான அனுமதி வழங்கியுள்ளது.

மேற்படி, நாடுகளில் கடந்த 14 நாட்களில் தங்கியிராத பயணிகள் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஐக்கிய அரபு இராச்சியத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நாடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிகளுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here