follow the truth

follow the truth

June, 22, 2024
Homeஉள்நாடுபரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பு!

பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பு!

Published on

முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன  தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை இந்த பரீட்சைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் அக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

அனைவரதும் ஆதரவு கிடைக்காவிடின் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும்

புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி...

அனைத்து வாகன சாரதிகளுக்குமான விசேட அறிவித்தல்

போயா தினங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நிறுத்தப்படும்...

இலங்கையின் நம்பகமான நண்பராக இந்தியா தொடரும் – ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ஒரு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று (20) பிற்பகல் நாட்டில்...