அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுத்துவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புகையிரத தொழிற்சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் 28ஆம் திகதி நள்ளிரவு வரையில் இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.