follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுஇலங்கை - பெங்கொங் இடையில் நேரடி விமான சேவை

இலங்கை – பெங்கொங் இடையில் நேரடி விமான சேவை

Published on

இலங்கைக்கும் தாய்லாந்தின் பெங்கொங் நகருக்குமிடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ‘தாய் ஸ்மைல்’ விமான சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பெங்கொங் நகருக்கு வாராந்தம் 7 நாட்களுக்கு விமான பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹான் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏ 320 ரக விமானங்கள் இதற்காக பயன்படுத்தப்படுமெனவும், அதன் ஊடாக சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து அந்நியசெலாவணி அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சொத்து அறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு அபராதம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு...

SLIIT நிறுவனத்தை மகாபொல ஊடாக நிர்வகிக்கப்படும் நிறுவனமாக்க நடவடிக்கை எடுக்கவும் – கோப் குழு அறிவுறுத்தல்

மகாபொல நிதியத்திற்குச் சொந்தமான இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) முழுமையான தனியார் நிறுவனமாக மாற்றுவது சட்டவிரோதமானது என்றும்,...

ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் தோல்களை வீசும்போது கவனம் தேவை

ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்களை வீதியோரங்களிலும், வெவ்வேறு இடங்களிலும் வீசுவதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள். பழங்களின்...