ஹம்பாந்தோட்டடை, வீரகெட்டிய மெதமுலன டி.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி போராட்டக்காரர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று (09) நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களின் பல வீடுகள் தாக்கப்பட்டதுடன், சில வீடுகளுக்கு தீயும் வைக்கப்பட்டிருந்தது.