இலங்கை மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக ´தி ஹிந்து´ செய்தி ஊடகத்தில் வெளியான செய்தியை விசாரித்த இந்திய உளவுத் துறையினர், இது பொதுவான தகவல் மட்டுமே என தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
´தி ஹிந்து´ செய்தி ஊடகத்தில் இலங்கை மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக வௌியான செய்து தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்ட பாதுகாப்ப அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.