follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடு20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நான்காவது கொவிட் தடுப்பூசி

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நான்காவது கொவிட் தடுப்பூசி

Published on

20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொவிட்-19 வைரஸ் தடுப்பூசியின் நான்காவது தடுப்பூசியை குறித்த தடுப்பூசி மையங்களில் இருந்து இன்று பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் டாக்டர் டினு குருகே கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் , தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் குறைந்தபட்சம் 20 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்களின் முந்தைய கோவிட் தடுப்பூசியைபெற்றிருக்க வேண்டும் .

எவ்வாறாயினும், நான்காவது தடுப்பூசியை 20 முதல் 60 வயதுடைய பெரியவர்களுக்கும், அதே போல் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...