TOP1விளையாட்டு பராலிம்பிக் ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்த இலங்கை வீரர் By editor - 30/08/2021 09:24 818 FacebookTwitterPinterestWhatsApp டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார். F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளதுள்ளார்