ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளரை சந்தித்தார் கமல் குணரத்ன

491

ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவுடன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன சந்தித்தார்

ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன அவர்களின் தலைமையிலான குழு ரஷ்யாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவை சந்தித்தது.

நட்பு ரீதியானதாக இந்த சந்திப்பு இடம்பெற்றது. இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here