follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுவீணாக வரிசைகளில் காத்திருக்கவேண்டாம்! - லிட்ரோ எரிவாயு நிறுவனம்!

வீணாக வரிசைகளில் காத்திருக்கவேண்டாம்! – லிட்ரோ எரிவாயு நிறுவனம்!

Published on

நாட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது. அதன் காரணமாக மக்கள் எரிவாயு சிலிண்டர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை லிட்ரோ நிறுவனத்திடம் போதுமன அளவு எரிவாயு சிலிண்டர்கள் காணப்படாமையே இவ்வாறு தெரிவிக்க காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத் நேற்று முதல் அமுலாகும் வகையில் பதவி விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...

தப்பிச் சென்ற சந்தேக நபர்- இரு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி தலைமையக பொலிஸ் நிலைய இரண்டு...

இன்றைய காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய...