அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

570

சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவவில்லை என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல குறிப்பிட்டார்.

இதேவேளை, சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சில அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கு குறிப்பிட்ட தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here