follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுமேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

Published on

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக சினோபார்ம் இலங்கையில் அமைந்துள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளொன்றில் இலங்கைக்கு சீனாவினால் வழங்கப்பட்ட அதிகளவான தடுப்பூசி தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இதுவரையில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற சினோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரித்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...