follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

Published on

கோதுமை மா இறக்குமதியாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளையடுத்து, கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன  தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின்போது, கோதுமை மா விலையை அதிகரிப்பதில்லை என இறக்குமதியாளர்கள் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வினாத்தாளை பகிர்ந்த அறுவர் கைது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை...

கூட்டமைப்பில் இருவர் ரணிலுக்கு ஆதரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சசிகலா ரவிராஜ் மற்றும் கலைஅமுதன் சேனாதிராஜா ஆகியோர் யாழ் தேர்தல் பிரசாரத்தின் போது...

தேர்தல் பணிக்காக 63,000 பொலிசார்

ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 63,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும்...