follow the truth

follow the truth

December, 3, 2024
HomeTOP1காதி நீதிமன்றங்கள் இல்லாமல் செய்யப்படும் - நீதியமைச்சர் அலிசப்ரி

காதி நீதிமன்றங்கள் இல்லாமல் செய்யப்படும் – நீதியமைச்சர் அலிசப்ரி

Published on

முஸ்லிம் விவாகரத்து சட்டங்களை கையாழும் காதி நீதிமன்றங்கள் இல்லாமல் செய்யப்பட்டு பொது நீதி மன்றங்களில் குறித்த பிரச்சிணைகளை கையாளவேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

குளோப் தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

மேலும் முஸ்லிம் விவாகரத்து சட்டத்தில் மட்டும் அல்லாது கண்டி சட்டத்தையும் மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளோம் அந்த சட்டத்தில் 16 வயது தொடக்கம் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்ய முடியும் என உள்ளது அதையும் மாற்றுவதற்கான நடவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முஸ்லிம் விவாக சட்டத்தில் பெண் ஒருவர் திருமணம் செய்யும் போது அவர் கை ஒப்பம் இடுவதில்லை அவ்வாறான விடயங்கள் கட்டணம் மாற்றத்திற்கு உட்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச நிறுவனங்களில் அதிக செலவுகளை கொண்டுள்ள சொகுசு வாகனங்களை அகற்ற தீர்மானம்

அரச நிறுவனங்களுக்கு அதிகளவான செலவுகளை கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைப்படி பாவனையில் இருந்து அகற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்த அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு இம்முறை விலை திருத்தம் எதுவும்...

பாராளுமன்றத்தை நாளை இரவு 9 மணி வரை நடத்த தீர்மானம்

பாராளுமன்றத்தை நாளை இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக...