பராலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பணப்பரிசு : அமைச்சரவை அனுமதி

884

2020 பராலிம்பிக் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டித்தந்த விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் பயிற்றுவிப்பாளருக்கும் தேசிய விளையாட்டு சபையின் பரிந்துரைக்கமைய பணப்பரிசு வழங்குவதற்காக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here