உள்நாடு இஷினி விக்ரமசிங்க இராஜினாமா By Shahira - 09/09/2021 12:19 547 FacebookTwitterPinterestWhatsApp தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.