ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் ( NMRA) தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த தரவுகள் கட்டமைப்பை நிர்வகித்த தனியார் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (09) முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.