உள்நாடு ஐ.நா பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி By Shahira - 10/09/2021 12:51 350 FacebookTwitterPinterestWhatsApp எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.