பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பிரத்யேக நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது.
Hope Gate என்று பெயரிடப்பட்ட இந்த சிறப்பு நுழைவாயில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ளது.
follow the truth
Published on