மட்டக்குளி மக்களை அச்சுறுத்தும் முதலை! (VIDEO)

952

கொழும்பு மட்டக்குளி களப்பு பகுதியில் இன்று முற்பகல் முதலை ஒன்று சுற்றித்திரிந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது

இதற்கு முன்னர் வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here