அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
follow the truth
Published on