உள்நாடு ஜயந்த கெட்டகொடவின் பெயர் தேர்தல்கள் ஆணையகத்திடம் By Shahira - 13/09/2021 16:47 545 FacebookTwitterPinterestWhatsApp அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளது.