follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுகுடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் திறப்பு

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் திறப்பு

Published on

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா அலுவலகங்களின் சேவைகள் நாளை (15) முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேற்குறித்த அலுவலகங்களினால் மேற்கொள்ளப்படும் சாதாரண சேவைகள் வழமைப்போல் நடைபெறும் எனவும் கடவுச்சீட்டுக்களை ஒருநாள் சேவையின் கீழ் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார...

சப்ரகமுவ பல்கலைக்கழக 10 மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29ஆம்...

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கை...