follow the truth

follow the truth

May, 28, 2025
Homeஉள்நாடுமுன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு

முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு

Published on

 ​வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு காரணமாக எந்தவொரு வைத்தியசாலையிலும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார லியனகேவிடம் வினவிய போது, ஒரு சில தட்டுப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் உரியவாறு முன்னெடுக்கப்படுவதாக கூறினார்.

தட்டுப்பாடு நிலவிய மருந்துக்கள் கிடைக்கப்பெறுவதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார லியனகே குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் – இன்றைய வானிலை

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்

இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை...

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கரையோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கி இயக்கப்படும் எண்...