உள்நாடு நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார் அஜித் நிவாட் கப்ரால் By Shahira - 15/09/2021 12:40 848 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் இன்று தனது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.