கொன்று குவிக்கப்பட்டன 1400 ற்கும் அதிகமான டொல்பின்கள்

1327

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தின் போது ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டன.

பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள், படகுகள் மூலம் 1,428 டொல்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தபின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்தனர்.

இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும், இரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளித்துள்ளது.

அதிகமான டொல்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Anger as hundreds of dolphins hunted and killed in annual Faroe Islands slaughter | World News | Sky News

Dolphins slaughtered in record numbers on Faroe Islands, conservationists say | World News | Sky News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here