follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுமேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்

மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்

Published on

ரஷ்யாவிடமிருந்து மேலும் 120, 000 ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இரண்டவாது தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக குறித்த தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (20) நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...