ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று இலங்கைக்கு

961

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்திக்கவுள்ள இந்த குழு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here