இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தை சந்தித்து இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.