இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

472

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

நாட்டின் 24 மாவட்டங்களிலுள்ள 212 மத்திய நிலையங்களில் இன்று (18) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம் (18) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here