நாட்டில் நேற்றைய தினம்(17) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.