உள்நாடு மேலும் 93 பேர் கொவிட் தொற்றால் மரணம் By Viveka Rajan - 20/09/2021 18:19 381 FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் மேலும் 93 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12, 218 ஆக அதிகரித்துள்ளது.