follow the truth

follow the truth

November, 3, 2024
HomeTOP1கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

Published on

2021 ஆம் ஆண்டுக்கான கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள 2,997 பில்லியன் ரூபா கடன் எல்லையை 400 பில்லியன் ரூபாவினால் அதிகரித்து 3,397 பில்லியன் ரூபாவாக திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தீர்வு வழங்காவிடில் மீண்டும் போராட்டம்

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில்...

தட்டம்மை தடுப்பூசி வாரம் நாளை முதல் ஆரம்பம்

தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று நாளை முதல் எதிர்வரும் 9ம் திகதி முதல் முன்னெடுக்க சுகாதார அமைச்சு...

அஸ்வெசும கொடுப்பனவு – அநீதிகளை கண்டறிய விசேட குழு

'அஸ்வெசும' சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை கண்டறிந்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு 10 பேர் கொண்ட நிபுணர்கள்...