ஆரம்பப் பாடசாலைகள் ஒக்டோபர் 15 இற்குள் திறக்கப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

648

ஒக்டோபர் 15 முதல் தரம் 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள 200 க்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். கபில பெரேரா தெரிவித்துள்ளார்

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் ஏற்கனவே சுகாதார அமைச்சகத்திலிருந்து கல்வி அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here