follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுலுணுகம்வெஹெர - யால சரணாலயத்தின் 6 ஆவது வலயமானது

லுணுகம்வெஹெர – யால சரணாலயத்தின் 6 ஆவது வலயமானது

Published on

யால சரணாலயத்தின் 6 ஆவது வலயமாக லுணுகம்வெஹெர சரணாலயம் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது.

இதற்கமைய, யால சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 1,25,070 ஹெக்டேராக உயர்வடைந்துள்ளது.

யால சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊவா மாகாண உதவி பணிப்பாளர் W.A.A.D.இந்திரஜித் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...