follow the truth

follow the truth

June, 14, 2024
Homeஉலகம்ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

Published on

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோர் மாகாணத்தில் மழை தீவிரமடைந்துள்ளதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முதல் கட்ட அறிக்கையின்படி சுமார் 68 உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகின்றது. மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி

கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவை காய்ச்சல். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் இதன்...

இத்தாலி பாராளுமன்றத்தில் வெடித்த சண்டை [காணொளி]

ஜி7 மாநாடு இன்று (14) இத்தாலியில் வைத்து நடைபெற உள்ளதால் இந்தியப் பிரதமர் மோடி உட்பட ஜி20 நாடுகளின்...

கடும் பனிப்பொழிவு – 7.1 மில்லியனுக்கும் அதிக கால்நடைகள் உயிரிழப்பு

மங்கோலியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 7.1 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றம் காரணமாக...