follow the truth

follow the truth

July, 18, 2025
Homeஉள்நாடுசாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பம்

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பம்

Published on

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 08 முதல் 2022 டிசம்பர் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் 2021 விடைத்தாள்களின் மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் முறைகள் மூலம் விண்ணப்பிக்கலாம்:

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்

DOE மொபைல் பயன்பாடு

https://onlineexams.gov.lk/eic

மேலதிக விசாரணைகளை பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 0112 785231 / 0112 785216 / 0112 784037 ஊடாக மேற்கொள்ளலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை யானைகள் சரணாலயத்தில் விடுவிப்பு

உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையத்தில் தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன. உடவளவ யானைகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு...

புதிய சீர்திருத்தத்தைப் புரிந்துகொண்டு சரியான விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்

சமூகத்திற்கு உண்மையான தகவல்களைக் கொண்டு செல்லும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும் உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள்...

நாட்டின் தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்...