இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விமான நிலையத்திலேயே வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் ஒன்று அமைக்கப்படும்.
அதன்படி, இதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு சிறப்பு நிலையம் ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய திட்டம் அடுத்த மாதம் 03 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அமைச்சு தெரிவித்துள்ளது.