follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP2கொழும்பு துறைமுக நகரத்திற்கு அறிமுகமாகும் புதிய விசாக்கள்

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அறிமுகமாகும் புதிய விசாக்கள்

Published on

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவப்படவுள்ள சர்வதேச வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் செயற்பாடுகள், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற சேவைகளுக்காக வரும் முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு புதிய வகை விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், விசா வகைகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

* வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான ´முதலீட்டாளர் விசா´ வகை
* சேவை வழங்குநர்களுக்கான ´சேவை வழங்குநர் விசா´ வகை
* கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான ´சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர்´ விசா வகை

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...