follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP2Swarnamahal Financial இன் உரிமம் இரத்து

Swarnamahal Financial இன் உரிமம் இரத்து

Published on

“Swarnamahal Financial Services PLC” இன் உரிமத்தை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


அதன்படி, இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், “சுவர்ணமஹால் பினேன்சியஸ் சேர்விஸ் பிஎல்சி” நிறுவனத்திற்கு நிதி வணிக நடவடிக்கைகளை நடத்துவதற்காக வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நாணய வர்த்தகச் சட்டத்தின் 37(3) பிரிவின்படி இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, “சுவர்ணமஹால் பினேன்சியஸ் சேர்விஸ் பிஎல்சி” நிறுவனத்திற்கு 2022 டிசம்பர் 28 ஆம் திகதி முதல் நிதி வணிகச் சட்டத்தின் விதிகளின் கீழ் நிதி வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,856 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக...

2009க்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து?

'2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும்.' என்று, 2025 ஜூன் மாதம்...

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட...