follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉலகம்இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published on

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் 6.0 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 48 கிலோமீட்டர் ஆழத்தில் ஆச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோமீட்டர் மையமாக இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் மையத்தால் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை.

=

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2026ம் ஆண்டிலிருந்து கம்போடியாவில் கட்டாய இராணுவச் சேவை அறிமுகம்

கம்போடியாவின் 2026ஆம் ஆண்டிலிருந்து கட்டாய ராணுவச் சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஹுன் மானெட் அறிவித்தார். கம்போடியாவில் கட்டாய...

காசாவில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் – பலி எண்ணிக்கை 58,000 ஐ கடந்தது

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர்...

இலண்டனில் சிறிய விமானம் தரையில் விழுந்து பரபரப்பு – விமான நிலையம் மூடல்

இங்கிலாந்தின் இலண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை  ஒரு சிறிய ரக விமானம் நெதர்லாந்து நோக்கி...