பண்டி உரத்தை உடனடியாக இடுவதற்கான ஆலோசனை

421

நடப்பு பருவத்தில் 4 முதல் 6வது வாரத்தில் நெற்பயிர்களுக்கு உடனடியாக பண்டி உரத்தை இட வேண்டும் என வேளாண்மை வல்லுநர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

போஷாக்கு குறைபாடு காரணமாக பயிர் மஞ்சள் நிறமாக காணப்படுவதாக பதலகொட அரிசி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜயந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பருவத்தில் 8% முதல் 10% பயிர்கள் மஞ்சள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் நிலைமையை தணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here